மனிதர்களாகிய நாம் இந்த விழுந்து போன உலகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். நமக்குள் இருந்து வரும் பெரும் பிரச்சனை, நமது தவறான தீர்மானத்தினால் நாம் படும் பாடுகளே ஆகும்.
தவறான தீர்மானங்களை குறித்து சற்று அறிந்து கொள்வோமா?
சற்றும் யோசிக்காமல், திட்டம் செய்யாமல் நாம் ஒரு காரியத்தை செய்ய முனையும் போது அதன் விளைவுகள் நம்மை பெரிய பிரச்சனைகளுக்குள் கொண்டு செல்லும்.
இந்த நிலையில் தீர்மானம் செய்யக்கூடாது.
சினிமா, சீரியல் போன்றவற்றில் காட்டப்படும் காட்சிகள் உணர்ச்சிகளை தூண்டி தவறான தீர்மானங்களை ஏற்படுத்தும். மனசாட்சியில் கடவுள் பயம் இல்லாவிட்டால், நமது தீர்மானம் தவறாக அமைய வாய்ப்பு அதிகம்.
“மாமிசத்தின் படி நடக்கிறவர்கள் மாமிச சிந்தைக்குரியவைகளை சிந்திக்கிறார்கள். ஆவியின் படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாமிச சிந்தை மரணம், ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”
நமக்குள் கடவுளுக்கான தெளிவு இருந்தால், நாம் சத்தியத்தை அறிந்து, தவறான தீர்மானங்களைத் தவிர்க்கலாம். அவர் நம் வாழ்வில் நோக்கம், திட்டம், இடம் ஆகியவற்றை முன் தீர்மானித்திருக்கிறார்.
“From one man he made all the nations… — Acts 17:26-27”
இவை உடல் நலத்தை பாதிக்கின்றன. வாழ்நாளும் குறைகின்றது.
விளைவுகள்:
விளைவுகள்:
உங்கள் தவறான தீர்மானங்களால் நீங்கள் மனம் உடைந்திருக்கிறீர்களா? வாருங்கள், உங்களை படைத்த கடவுளிடம். அவர் உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்லவர்.
“வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” — மத்தேயு 11:28
“அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய், தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” — ரோமர் 8:28
தேவன் நம்மை தெய்வீக நோக்கத்திற்காக திட்டமிட்டு அனுப்பியவர். நம்மால் அவர் தீர்மானங்களை குலைக்கக்கூடாது. தவறான தீர்மானங்களை தவிர்க்க நாம் அதிக ஜாக்கிரதையுடன் வாழ வேண்டும்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மறுபடியும் பிறந்தவர்களாயிருப்பிர்களானால், தவறான தீர்மானம் செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த 7 கேள்விகளைக் கேட்டு பதிலை கண்டு படியுங்கள். உங்கள் தீர்மானம் தேவசித்தமாக மாறும். தவறு செய்ய வாய்ப்பே இல்லை.
🌿 சங்கீதம் 140:8
Is my decision or plan in agreement with God’s word?
Can I pray for God‘s help for this decision?
🌿 ஏசாயா 26:3
If it’s God’s plan, you’ll experience divine peace.
🌿 2 கொரிந்தியர் 1:12
Is your conscience giving a good testimony regarding your decision?
🔍 உதாரணம்: யூதாஸ்காரியோத்து (Judas Iscariot)
Is your decision separating you from God?
📖 அப்போ. 5 ஆம் அதிகாரம் — அனனியாஸ் மற்றும் சப்பீரா
Is the consequence from God?
🌿 மத்தேயு 5:17
Is God magnified and exalted because of your decision?
அவரது நாமம் நம் மூலம் பரிசுத்தப்படுவதாக!
உங்கள் மூலம் தேவநாமம் தூஷிக்கப்பட உங்கள் தீர்மானங்கள் இடம் கொடுக்க வேண்டாம்.